critical temperature

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

critical temperature

  1. இயற்பியல். மாறுநிலை வெப்பநிலை; மாறுநிலைவெப்பநிலை
  2. பொறியியல். உய் வெப்பநிலை; நிலைமாறு வெப்பநிலை
  3. மாழையியல். மாறுநிலை வெப்பநிலை
  4. வேதியியல். நிலைமாறு வெப்பநிலை; மாறுநிலைவெப்பநிலை
  5. வேளாண்மை. மாறுநிலைவெப்பநிலைப

விளக்கம்[தொகு]

  1. அழுத்ததால் மட்டும் நீர்மமாக்க முடியாத நிலையுடைய வாயுவின் தட்பவெப்ப நிலையளவு.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=critical_temperature&oldid=1728839" இலிருந்து மீள்விக்கப்பட்டது